ராமேஸ்வரம் மீனவர்கள்

img

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.